×

தெலுங்கு திருஷ்யத்தில் சுஜா வாருணி

வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர் இந்த படத்தின் மூலம் அடுத்த ரவுண்டுக்கு காத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சுஜா வாருணி நடித்துள்ள படம் இது. இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் தொடர்ந்து நடிக்க நல்ல வாய்ப்புகளை நோக்கி காத்திருக்கிறார்.

Tags : Suja Varuni ,
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!